மேகமா நிலவா

கருமேகம் போர்வைக் கொண்டு
கன்னி அவளை மூடிவிட்டான்!
உறங்காதக் கன்னி அவள்
கண்ணீர் சிந்தி அழுதுவிட்டாள்!

ரா ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (1-Nov-17, 6:56 am)
பார்வை : 153

மேலே