குடி

குடி குடியென குடித்தான்
குடியதனை மறந்தான்
சுயநினைவும் இழந்தான்
சுற்றம் சூழல் மறந்தான்
மரணம் தழுவி மரித்தான்!

எழுதியவர் : இரா.மலர்விழி (1-Nov-17, 3:05 pm)
பார்வை : 117

மேலே