துன்பம்

ஒவ்வொரு முறையும்
மீட்டெடுக்கிறேன்!
துன்பத்திடம் நீ என்னை
அடமானம் வைக்கும் பொழுதும்!

எழுதியவர் : (1-Nov-17, 9:16 am)
Tanglish : meel
பார்வை : 199

மேலே