பிணைக்கைதி அல்லவே பெண்

உனையவள் சார்ந்தே வாழ்ந்திட வந்தாள்
இணையவள் உன்பால் காதலும் கொண்டாள்
துணையவள் வாழ்வில் சுகந்தரம் கொடுத்திடு
பிணைக்கைதி அல்லவே பெண்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Nov-17, 4:14 pm)
பார்வை : 528

மேலே