சொல்லடி பெண்ணே

உன் விழியழகில்
தினம்
நீந்திய நான்
இன்று
உன்
புருவம் தொடுத்த அம்பினால்
வீழ்ந்துவிட்டேன்
சொல்லடி பெண்ணே..!
சேர - பாண்டிய நாட்டின் கலவையா நீ?
உன் விழியழகில்
தினம்
நீந்திய நான்
இன்று
உன்
புருவம் தொடுத்த அம்பினால்
வீழ்ந்துவிட்டேன்
சொல்லடி பெண்ணே..!
சேர - பாண்டிய நாட்டின் கலவையா நீ?