ஹைக்கூ

நாலைந்து பிள்ளைக்குட்டி
தாங்கவில்லை குடும்பபாரம்
கருத்தடை செய்யுங்கள்
கதறுகிறது நாய்

எழுதியவர் : லட்சுமி (4-Nov-17, 9:03 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : haikkoo
பார்வை : 83

மேலே