ஹைக்கூ

தேடவேண்டாம்
நானே தேடி வருவேன்
சவப்பெட்டி

எழுதியவர் : லட்சுமி (5-Nov-17, 7:45 am)
சேர்த்தது : Aruvi
Tanglish : haikkoo
பார்வை : 858

மேலே