பெண்

" பெண்ணின் " மென்மைக்கு ஈடுகொடுக்க முடியாமல்

தினம் , தினம் தற்கொலை செய்துகொள்கிறது

" பூக்கள் "


எழுதியவர் : வல்லவன் (21-Jul-10, 8:45 am)
சேர்த்தது : வல்லவன்
பார்வை : 533

மேலே