கொடுமையில் கொடுமை

நிலவின் மறுபெயர் திங்களாம்,
சூரியனின் மறுபெயர் ஞாயிறாம்,
ஆயினும்,
கிழமைகளில்
ஞாயிறு தான் குளிர்கின்றது..!!
திங்கள் ஏன் சுடுகின்றது..?
ஏன் இந்த கொடுமை ??
- அருணன் கண்ணன்.

எழுதியவர் : அருணன் கண்ணன் (6-Nov-17, 11:20 am)
பார்வை : 83

மேலே