என்ன சாச்சிபுட்டாளே மாத்திபுட்டாளே
என்ன சாச்சிபுட்டாளே!மாத்திபுட்டாளே!
அவ முட்ட முழி கண்ணுக் கொண்டு என்ன மொரச்சி புட்டாளே!
பாறயான என் மனச பார்வையாள செதச்சிபுட்டாளே!
அவ என் பாக்கம் வந்து நின்னாலே பாற விழுங்கும் என் தொண்ட எச்சில் விழுங்க தினறுதே!
அவ என் சொக்கா இருக்கி புடிக்கையில வீர நெஞ்சம் உள்ள நானும் விழுந்து தான் போனனே!
என்ன மாத்திபுட்டாளே! சாச்சிபுட்டாளே!
தொவச்சி கட்டா வேட்டி அவுத்து சீம சட்ட போட வச்சா!
விரிந்த என் மார்புல அவ பேர பச்ச குத்த வச்சா!
கறப்புடிச்ச என் பல்லயும் பளிங்கா மாத்த வச்சா!
என்ன மாத்திபுட்டாளே! சாச்சிபுட்டாளே!
கருப்பு உதட்டயும் கலரா மாத்திபுட்டா!
கரும்பு காடு தாடி எடுக்க வச்சு என்ன கதாநாயகனா ஆக்கிபுட்டா!
என்ன மாத்திட்டாளே!சாச்சிபுட்பாளே!