கடவுள்

உண்டென்றால் உண்டு
கண்ணுக்குத் தெரியாத
காற்றாய்
ஊடுருவும் உணர்வாய்
இயங்கும் மின்சாரமாய்
நிலைபெற்ற இயற்கையாய்
காண விரும்புவோர்க்கு
காணும் விதத்தில்
காட்சி தருபவன் கடவுள்
கட ...
உள்ளத்தைக் கட
உன்னில் தெரியும்
கடவுளின் உள்ளம்

எழுதியவர் : லட்சுமி (7-Nov-17, 12:35 pm)
Tanglish : kadavul
பார்வை : 316

மேலே