கவலை இல்லா வாழ்கை நட்பில்தான்


தோல்வி கண்ட போதும்

தோற்று நின்ற போதும்

தோழன் உடனிருந்தால்

தோல்வியும் தோல்வி அல்ல

துள்ளி திரிந்த காலம்

நெஞ்சில் பசுமையாய் வாழும்

கவலை இல்லை எந்நாளும்

வாழ்நாள் நண்பனோடு போதும்

சொல்லாத சோகம் என்று

எதுவும் காணும் நண்பனை கண்டால்

தானாய் மனதில் மகிழிசி ஊரும்

தோளில் கைகள் போட்டால் போதும்

சிறகு இன்றி வானில் பறக்க கூடும்

நண்பனின்றி வாழ்கை ஏதடா

நண்பனின்றி பூமியில் வாழ

ஒரு ஒரு நொடியும் நரகம்தானடா

எழுதியவர் : rudhran (28-Jul-11, 8:45 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 563

மேலே