வாழ்க்கை கோலம்

காத்திருக்க நேரமின்றி
கால்கள் கடந்து செல்லும்
பாதைகளை கொஞ்சம்
கவனித்துப் பாருங்கள்!
வாழ்க்கை கோலத்தை
புரியா புள்ளிகளாக படைத்து
இணைத்துள்ளான் இறைவன்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (8-Nov-17, 6:45 pm)
Tanglish : vaazhkkai kolam
பார்வை : 139

மேலே