பதுமை

தமிழ் காளையர்கள் மனதை கவிழ்க்கவே....
இந்த கலை பயணமோ தமிழ்நாட்டிற்கு....
கண் இமைக்காமல் பார்க்க சொல்லும்...
உன் கண் அழகு....
மல்லிகை பூ தாங்கும் மயில் தோகையாக....
உன் கூந்தல் அழகு...
தேனீக்கள் சுற்றி வரும் செவ்விதழாக...
உன் உதடு அழகு...
கைப்பேசியை கட்டித் தழுவும்...
உன் விரல் அழகு...
பொட்டு வைத்த பௌர்ணமியாக...
உன் முகம் அழகு...
ஈன்றெடுத்த பதுமையாக என் அருகே நீ..
கண் திருஷ்டியாக உன் அருகே நான்...
...கபி..

எழுதியவர் : kabi prakash (8-Nov-17, 11:10 pm)
Tanglish : pathumai
பார்வை : 246

மேலே