நாணம்

ஏ! கடலே ஏன் கால்களுடன் காதல்கொள்கிறாய்!
அவை நாணத்தால் நனைந்து விடுகின்றனவே!

எழுதியவர் : இரா.மலர்விழி (8-Nov-17, 11:36 pm)
Tanglish : naanam
பார்வை : 92

மேலே