ஆண்களா பெண்களா

ஆண்களா ? பெண்களா ?
வானமா ? பூமியா ?

பூமியின் பசுமையோ
வானிலிருந்து மழையால்...

வானிலிருந்து மழையோ
பூமியின் பசுமையால்.....

வானுக்கு மண்ணும்
மண்ணுக்கு வானும் துணையே...
தொலைவுகளை கடந்து....

ஆணுக்கு பெண்ணும்
பெண்ணுக்கு ஆணும் துணையே...
யுகங்கள் கடந்து....

ஆணும் பெண்ணும் சமமே...
அதுவே என்றும் சுகமே....
....கபி...

எழுதியவர் : kabi prakash (9-Nov-17, 5:56 am)
பார்வை : 187

மேலே