சாமான்யன்

(கலித்தாழிசை)
நம்ம காத்மா தாழ்த்தப் பட்டோர் யேற்றம் பார்க்க விழைந் தாரு
சும்மாச் சொல்ல வில்லை மொத்த மாய்த லித்த னுபவித்தார்
தம்நி லைம றந்தே மைனா ரிட்டி என்றே அவரைத்தான்
செம்மாத் தாய்க்கூப் பிட்டால் கால்செ ருப்பால் போடு என்கிறாரே!
தண்டிப் பாரி லாதே கெட்ட லைகின் றாரே தடுக்கச்சொல்
தண்சு தந்தி ரம்யி வர்கு மட்டு மாமற் றவர்க்கில்லை?
ஒண்டி யாகப் போரா டிச்சு தந்தி ரம்பெற் றதாய் நினைப்பாமோ?
கண்டிப் பாய்எல் லாரும் போரா டிப்பெற் றோமே அவர்க்குசொல்!
விளம் கூவிளம் காய் | விளம் மா | காய்
---ராஜப்பழம் நீ (20-aug-2017)