அழகே வா

வெட்டிவேரு வாசம்
உன் கூந்தலிலே வீசும்
மல்லிகை பூ வாசம்
உன் மேனியெல்லாம் வீசும்
சின்ன சின்ன ரோஜா
உன்னை தொட்டு தொட்டு பேசும்
உன் சுவாசம் பட்டு தென்றலும் கூசும்
அந்த அழகே உன் அழகை அள்ளி பூசும்...

உன் கன்னம் ரெண்டும்
ஆப்பிள் கனிகளா
உன் கன்னக்குழி என்ன
கள்ளு குவளையா
உன் இதழ்கள் என்ன
பனி தூங்கும் மலரா
மொத்தத்தில் நீ என்ன
பிரம்மனின் சிறந்த படைப்பின் மாதிரியா...

எழுதியவர் : செல்வமுத்து மன்னராஜ் (9-Nov-17, 7:55 pm)
Tanglish : azhage vaa
பார்வை : 946

மேலே