கவிதை

கல்லூரிச் சாலை சென்று கணிதம் கவனிக்க கண்கள் மறுக்கிறது.... கவிதை எழுத கைகள் துடிக்கிறது....கன்னியே உன்னை காதலித்ததால்.... கண்ணுக்கு கீழ் மை இட்டு.... கவிழ்த்து விட்டாய் என்னை.... உன் காலுக்கு கீழ் மெட்டி போட தேடி வருகிறேன் உன்னை....