ஹைக்கூ

விளை நிலம்
விலை நிலமானதால்
விலை போகிறது
விவசாயம்

எழுதியவர் : லட்சுமி (9-Nov-17, 9:25 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : haikkoo
பார்வை : 732

மேலே