ஹைக்கூ 104

சூரியனுக்கு
144 தடை உத்தரவு
போட்டது மழைமேகம்

எழுதியவர் : லட்சுமி (10-Nov-17, 2:23 pm)
பார்வை : 78

மேலே