முதன் முதலாய்

எல்லோரும்
அழகான
நிஜங்களைத்தான்
ஓவியமாக
படைத்துள்ளனர்...
ஆனால்
முதன் முதலாய்
ஒரு ஓவியத்தை
நிஜமாக படைத்துள்ளார்...
அடிப் பெண்ணே!
' உன்னை '
உன் தந்தை...!

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (10-Nov-17, 12:55 pm)
Tanglish : muthan mudhalaai
பார்வை : 118

மேலே