Puththunarchi

நீ
பேசவிட்டாலும்
சரி
வீதியில் போகும் போது
திரும்பி பார்த்து விட்டாவது
போ
பழுதடைந்த இதயம்
புத்துணர்வு
பெறட்டும்
. . . 😎😎Aj😀😀

எழுதியவர் : Aji (10-Nov-17, 7:33 pm)
பார்வை : 146

மேலே