பேனா

மனதில் நினைத்ததை
மை கொண்டு
எழுதும் மயகோலே
உலகம்
உன்
ஊசி முனையில்

எழுதியவர் : Aji (10-Nov-17, 8:58 pm)
Tanglish : pena
பார்வை : 140

மேலே