கனவில் நீ

உறங்கும் போது
கனவில் வரும்
அழகு காவியமே
ஏத்தினமும்
உன்னை கண்டு
வியக்கிறேன்
இது
பொய்
அல்ல
மெய்
. . . By. 😎😎@j😀😀

எழுதியவர் : Aji (10-Nov-17, 9:04 pm)
Tanglish : kanavil nee
பார்வை : 90

மேலே