கண்ணீர்

துன்பம்என்னும்
மழையில்
பெருகி ஓடும்
வெள்ள நீர்
அது
கண்ணீர்

எழுதியவர் : Aji (10-Nov-17, 9:08 pm)
Tanglish : kanneer
பார்வை : 98

மேலே