தொலைதூர பெண் நட்பு .....

தொலைதூர பெண் நட்பு .....


300  மைல் தொலைவில் கிடைத்த எதிர்பாராத நட்பு, எப்படி தொடங்கியது என்றும் தெரியவில்லை, எப்படி சோடை போனது என்றும் புரியவில்லை, தொடங்கிய ஆறு மாதத்தில் ஏறக்குறைய முடிவுக்கு வந்தது!!!!

ஒரு உறவு தொடங்குவதுக்கு அடிப்படையே சந்திப்பு என்பார்கள், ஆனால் வெறும் குறளிலையே தொடங்கியது  எங்கள் உறவு , ஒருமுறை கிடைத்த சந்திப்பு இன்னும் உறவை பலப்படுத்த, திடீர் மணப்பந்தம் உண்டாகியும் தொடர்கிறது அந்த நட்புணர்வு குறுந்தகவல் வாயிலாக, என்றேன்றும் தொடருமாயின் அடியேன் பாக்கியவான் ஏனனில் நமது கலாச்சாரத்தில் ஒரு ஆண் பெண்ணின் நட்பு தவறான காணோட்டத்திலே  பார்க்கப்படுகிறது ஒரு சிலரை தவிர!!!!!!!!

எழுதியவர் : பிரசாந்த் ப  (11-Nov-17, 7:13 pm)
பார்வை : 263

மேலே