பனி மலர்க் காதல்

மலரிடம் பிரியா விடை பகன்றது
மலரிதழ் காதல் பனித்துளி
மனம் வருந்தி மலரும்
மண்ணில் உதிர்ந்தது !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Nov-17, 10:23 am)
Tanglish : pani malark kaadhal
பார்வை : 306

மேலே