பனித் துளி

தூய பனித் துளியே
ஓர் இரவில் மலர்ந்தாய்
மலரில் தவழ்ந்தாய்
மறு பகலில் கதிரில் மறைந்தாய்
உன் வாழ்வு உன் உருப்போல் சிறியது
ஆயினும் நீ
தூய்மையின் ஆதரிச அடையாளம் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Nov-17, 8:45 am)
Tanglish : panith thuli
பார்வை : 158

மேலே