பொய்யும், மெய்யும்

திங்களும், ஆதித்தனுக்கு கூட
கார்மேகத்திரளில் மறைய
உலகை இருள் கவ்வுதல் போல்,
உண்மையை மறைத்து வாழும்
சிறுது காலம் பொய்யெனும்
மேக கூட்டங்கள் -மேகம்
கலைந்திட, ஒளிரும்
சூரிய, சந்திரரைப்போல்
அழியா ஒளி, உண்மை ஒளி.

எழுதியவர் : (12-Nov-17, 3:15 pm)
பார்வை : 1011

மேலே