கடவுளை

கடவுளை உண்டு என்பார் இல்லை என்பார்
கடவுள்
கண்டு கொள்ளவில்லை !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Nov-17, 10:34 am)
Tanglish : katavulai
பார்வை : 136

மேலே