வண்ணம்

யாரேனும் உன்னிடம்
அவர்களின்
உண்மை நிறத்தை
காண்பித்தால்...
நீ மாற்று வண்ணம் பூச
முயற்சி செய்யாதே!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (12-Nov-17, 5:37 pm)
Tanglish : vannam
பார்வை : 146

மேலே