ஹைக்கூ

சுதந்திரம் வேண்டும்
திறந்து விடுங்கள்
கூண்டுக்குள் கிளி

எழுதியவர் : லட்சுமி (13-Nov-17, 6:51 am)
Tanglish : haikkoo
பார்வை : 992

மேலே