ஹைக்கூ 115

இணையாக பிறந்தாலும்
இணையாத தண்டவாளம்
விழிகள்

எழுதியவர் : லட்சுமி (13-Nov-17, 6:42 am)
பார்வை : 5485

மேலே