ஹைக்கூ 114

மழை பெய்ய வேண்டுதல்
மொட்டையடித்தன மரங்கள்
இலையுதிர் காலம்

எழுதியவர் : லட்சுமி (13-Nov-17, 6:37 am)
பார்வை : 133

மேலே