ஹைக்கூ 113

இராமனைப் பிரிந்தேன்
வனவாசம் செல்லாமல்
தடுத்து விட்டான்
பரதனைக் குற்றம் சாட்டியது
பாதுகை

எழுதியவர் : லட்சுமி (13-Nov-17, 6:35 am)
பார்வை : 83

மேலே