ஹைக்கூ 112

தேனெடுக்க அனுமதியில்லை
இதழ் மூடின பூக்கள்
வேலை நிறுத்தம்

எழுதியவர் : லட்சுமி (13-Nov-17, 6:30 am)
பார்வை : 101

மேலே