ஹைக்கூ

கடவுட்சீட்டுமில்லை
வழிச்செலவுமில்லை
உல்லாசப் பயணம்
பறவைகள்

எழுதியவர் : லட்சுமி (13-Nov-17, 8:04 am)
பார்வை : 1034

மேலே