பிரிவு

உனக்கும் எனக்கும் ஏற்பட்ட பிரிவினை பொருட்படுத்தாமல்
உன்னைப்பார்த்து கண்களில் கண்ணீர்சோட்ட
கண் இமைகள் இரண்டும் தலை குனிந்து மன்னிப்பு கேட்கிறது,
என்னை மன்னித்துவிடு என்று.

எழுதியவர் : குல்சார் கான்.சி (13-Nov-17, 10:52 am)
Tanglish : pirivu
பார்வை : 536

மேலே