காதல் தோல்வி

அடுத்த ஜென்மம் இருந்தால்,
அவள் கைக்குட்டையாக பிறக்க வேண்டும்.
அவள் கண்ணீரை துடைக்க
அவளுடனே இருக்க.

எழுதியவர் : மழலை கவிஞர் :ஸமாஸாதிர் (13-Nov-17, 11:02 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 971

மேலே