நிலாவே

நிலாவே!.....
உன்னை பெளர்ணமியில்
பெண்ணாய் கண்டேன்
அமாவாசையில் திடீர் என மறைந்து போனாய்
அப்போது நான் அலை அலையாய்
துன்பப்பட்டேன்!.....
முதல் பிறையில் முதல்வனாகவும்
மூன்றாம் பிறையில் மூக்கடலாகவும்
இருந்தையே!.....
உன் உருவம் யாது?
எனக்கு மட்டும் சொல்
அன்புள்ள நிலாவே!....

எழுதியவர் : பெரியகவுண்டர் (15-Nov-17, 3:30 am)
பார்வை : 164

மேலே