வாழ்க்கைப்பா

எந்த வழியில் போனாலும்
இந்த வழிக்குத்தான் வரவேண்டும்
காத்திருக்கிறது கல்லறை

எழுதியவர் : லட்சுமி (15-Nov-17, 6:47 am)
பார்வை : 130

மேலே