மனிதன் மட்டும்
மிதித்து நடந்தால்
மண் அது,
பிடித்து வைத்து
பூஜை செய்தால்
பிள்ளையார் அது..
மனிதனே
உன் கைபட்டு
களிமண் கூடக்
கடவுளாகிவிடுகிறது..
நீ மட்டும்
பல நேரம்
பச்சைக் களிமண்ணாயிருக்கிறாயே...!
மிதித்து நடந்தால்
மண் அது,
பிடித்து வைத்து
பூஜை செய்தால்
பிள்ளையார் அது..
மனிதனே
உன் கைபட்டு
களிமண் கூடக்
கடவுளாகிவிடுகிறது..
நீ மட்டும்
பல நேரம்
பச்சைக் களிமண்ணாயிருக்கிறாயே...!