சுதந்திரப் பறவையாக

என் இதயத்தில் உனக்கு
எந்த எல்லை கோடுகளும்
வரையறுக்கப் படவில்லை...
சுதந்திரப் பறவையாக
பறந்து திரி!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (15-Nov-17, 7:17 am)
பார்வை : 91

மேலே