I Hate You

" I Hate You "

நேசித்த இதயம்
நெருங்க துடித்திட
நிஜமோ தடுக்கிறது...
அவள் உதிர்த்திட்ட
ஒற்றை வார்த்தையால்...

Pamda .G

எழுதியவர் : பாரதி (15-Nov-17, 3:41 pm)
பார்வை : 463

மேலே