முத்தம்

உன் மலர் போன்ற இதழ் மீது
முத்தம் எனும் தேன் எடுக்க
என் மனம் தேனீ போல்
பறந்து கொண்டிருக்கிறது..!

எழுதியவர் : சேக் உதுமான் (15-Nov-17, 10:20 pm)
Tanglish : mutham
பார்வை : 258

மேலே