முன்னால் காதலியே

முன்னால் காதலியே...
முழு மதியே....
நீயின்றி நானும்
இங்கே தேய்பிறை....

கோவில் நகர கோபுரங்களும்
குனிந்து கேட்கிறது....
எங்கே என் மீனாட்சி என்று
தனிமையில் உலா வரும்
என்னிடம்....
நான் என்ன சொல்லட்டும் ??

எழுதியவர் : kabi prakash (15-Nov-17, 10:53 pm)
Tanglish : maunnaal kathaliye
பார்வை : 111

மேலே