மணமகளே

ஏ புதுப்பெண்னே...
என் மறு கண்ணே...

மல்லிகையில் மறைந்த
கூந்தலாய் ஏன் ஒழிகிறாய்...

வெட்கம் கலைத்து
வெளியே வா....

சுடு மண்ணில்
மழைத்துளியால்
என்னுள் வா....


இது நம் முதலிரவு.....

எழுதியவர் : kabi prakash (15-Nov-17, 11:22 pm)
பார்வை : 81

சிறந்த கவிதைகள்

மேலே