ஹைக்கூ

எனக்கும் ஆசை தான்..
இரு இதழ் மட்டும் கொண்டு
பூத்த அந்தப் பூவில்
தேனீக்களாய் மாறி தேனெடுப்பதற்கு..

எழுதியவர் : இசக்கிராஜா (17-Nov-17, 7:30 am)
Tanglish : haikkoo
பார்வை : 185

மேலே