கொடிமலர் ஆடுது தென்றலில்

கொடிமலர் ஆடுது
தென்றலில்
கொடியே நடக்குது
தென்றலில்
கவிமனம் தாங்கி
நான் முன் வர
கொடியில் பூக்குது
புன்னகைப் புதுமலர் !

எழுதியவர் : கவின் சாரலன் (17-Nov-17, 8:16 am)
பார்வை : 69

மேலே